தமிழக வெற்றி கழகம் (TVK) இரண்டாவது ஆண்டு விழாவில், பிரசாந்த் கிஷோர் தனது பேச்சில், “நான் MS Dhoni-ஐ விட 2026-ல் தமிழ்நாட்டில் அதிக பிரபலமாக இருப்பேன்” என்று கூறினார்.
மேலும், அவர், “நான் விஜயின் சகோதரர் அல்ல; நான் தமிழ்நாட்டில் மாற்றத்தை விரும்பும் மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் முழு வீடியோவை கீழே காணலாம்:
bingoobox